Articles Posted in the " cinema " Category

 • தொகுதி மக்களின் கருத்தை கேளுங்கள்

  தொகுதி மக்களின் கருத்தை கேளுங்கள்

  இயக்குனர் பாக்கியராஜ் அதிமுக அபிமானி,தற்போதைய அரசியல் சூழ்நிலையில்  அவர் கருத்து எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஒரு ஆள் ‘சீட்’ (எம்.எல்.ஏ.) வாங்கி கொடுக்கிறாங்க? அல்லது ஒரு குடும்பம் சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் தப்பே இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஓட்டு போட்ட எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் தானே. எனவே ஆங்காங்கே ஒழிந்து கொண்டு, மறைந்து கொண்டு [...]


 • விக்ரம் பிரபுவின் சத்திரியன்

  இயக்குனர் பிரபாகரன் ‘சுந்தரபாண்டியன்’ மற்றும் இது ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களை இயக்கியவர்.இப்பொழுது ‘சத்திரியன்’  என்ற படத்தை இயக்கிறார். விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்தை ஒரு gangster ன் வாழ்க்கையாக படம் பிடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.விக்ரம் பிரபு அப்படியே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழுக்கு பரிச்சயமற்ற முகம் தேவை என்று தேடிய போது மஞ்சிமா மோகன் கிடைத்ததாகவும் அவர் நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தை பார்த்து தான் அசந்துவிட்டத்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.


 • கமல் கருத்து சசிகலா பற்றி

  சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடிகர் கமல்காசன் அதைப்பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். மேலதிக விபரம்….


 • விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’

  புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் புரியாத புதிர் திரைப்படம்.இதே தலைப்பில் .k.s.ரவிக்குமார் 1990 ஆம் ஆண்டு   இயக்கிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரம்..


 • நடிகர் சூர்யாவிடம், ‘பீட்டா’ மன்னிப்பு கேட்டது

  ‘நடிகர் சூர்யாவை பற்றி தவறான ஒரு செய்தியை பரப்பியதற்காக முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறேன்’, என்று ‘பீட்டா’ அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி பூரா, நடிகர் சூர்யாவுக்கு பதில் அனுப்பியுள்ளார். more news ..மேலதிக செய்திகள்….


 • தென்இந்திய சிறந்த நடிகர் அஜித் தெரிவு

  தென் இந்தியாவில் ரசிகர்களிடம் அதிக ஆதரவு பெற்ற நடிகர் யார் என ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கருத்து கணிப்பை நடத்தியது. நடந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜீத் தென் இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 46.88 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.2 வது இடத்தை மம்முட்டி பெற்றுள்ளார்,இவருக்கு 42.58 சதவீத வாக்குகளை ரசிகர்கள் வழங்கி உள்ளனர்.3 வது இடத்தை பிரபாஸ் பெற்றிருக்கிறார் ,இவருக்கு கிடைத்திருக்கும் வாக்கு 4.01 சதவீதம்.பிருதிவிராஜ் பெற்றுள்ள இடம் 4. இவருக்கு 2.27 [...]


 • கோவா திரைப்பட விழா

    கோவாவில் இசைஞானி இளையராயா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த வருடத்திற்கான நூற்றாண்டு விருதை இசையமைப்பாளர் இளையராயவிற்கு வழங்கப்பட்டுள்ளது.46வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகின்றது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 89 நாடுகளை சேர்ந்த 187 படங்கள் காட்சிபடுத்தபடுகின்றன. Carlos Saura and Pedro Almadovar ஸ்பானிய இயக்குனரான கார்லோஸ் ஷவ்ரா,பெட்ரோ அலமோடோவர் உருவாக்கிய படங்கள் இவ்வருடவ விழாவில் காட்சிபடுத்தபடுவதால் அனைவரதும் கவனத்தையும் ஸ்பெய்ன் ஈர்த்துள்ளது. ஹரி விஸ்வநாத் ‘இயக்கிய பெட்டி’ எனும் தமிழ் படம் [...]


 • இயக்குனர் பாலா தயாராகின்றார்

    இயக்குனர் பாலாவின் அடுத்த படம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்பொழுது ‘தாரைதப்பட்டை ‘ படத்தின் வேலைகள் நிறைவுபெற்றுவரும் வேளையில் அடுத்த படத்தின் விபரங்களை பாலாவெளிட்டுள்ளார். அரவிந்தசாமி,ஆதர்வா,ஆர்யா,விஷால்,பாகுபலி புகழ் ராணா என ஒர் பட்டாளமே நடிக்கவுள்ளதாக அறிவித்து திரைப்படவட்டாரத்தையே  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பாலா. அழகானவர்கள் என்றில்லாமல் திறமையுள்ள நடிகைகளே தேவை என முடிவெடுத்துள்ள பாலா அனுஸ்காவை சேர்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


 • கே.பாலச்சந்தர் காலமானார்

  இயக்குனர் சிகரமாய் தமிழ் சினிமாவில் வலம் வந்த ஓர் அழகான கலைஞன் கே.பாலச்சந்தர்.1930 ஜூலை 9 ல் பிறந்த இவர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார். பத்ம சிரி விருது உட்பட 9 national film awards மற்றும் பல filmfare  awards ஐ வென்ற இவர் கமலகாசன் மற்றும் ரஜனிகாந்தை அறிமுகபடுத்தியவரும் ஆவார். இவரின் படங்களில் வந்த சில பாடல்கள் அவர் நினைவாக.