Articles Posted in the " Kirukkis Latest " Category


  • அமெரிக்காவின் புதிய ஆயுதம் XM307

    அமெரிக்க பாதுகாப்பு படைகளின் பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள ஆயுதத்தையே நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள். 25mm அளவிலான குண்டுகளை கொண்ட இந்த ஆயுதம், நிமிடத்திற்கு 250 குண்டுகளை சுடவல்லது. அதிகூடிய சுடுஎல்லையாக 3.6km ஐ கொண்ட இந்த ஆயுதம் 2km தூரத்தில் உள்ள இலக்கை மிக துல்லியமாக தாக்கவல்லது. நகரப்பகுதிகளில் நடக்கும் யுத்தங்களில் ,கனர ஆயுதங்களை பாவிக்கும் போது மக்கள் சேதாரத்தை தவிர்ப்பதென்பது மிகவும் கடினம். அந்த பிரச்சினையை இந்த ஆயுதத்தின் செயல் முறை தவிர்த்துவிடுகின்றது.


  • போர்முனையில் இயந்திர மிருகம்

                Boston Dynamics என்ற நிறுவனம் உருவாக்கிய இயந்திர மிருகம். ஒரு நாய் ஓடுபோது அதன் கால்கள் எவ்வாறு இயங்குமோ அதே துல்லியத்துடன் இந்த இயந்திரம் இயங்குவதை பாருங்கள்,அட்டகாசம். வளைவில் சென்று திரும்பும்போது எந்தவித குழப்பமும் இல்லாமல் தன்பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. தற்போது 16 mph வேகத்தில் ஓடும்வகையில் இதனை வடிவமைத்துள்ளார்கள். கீழிருக்கும் ரோபோ இராணுவத்தேவையை முன்னிட்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்கலான போர் முனையில் மீட்பு பணிகளுக்கும் ,பாரம் கூடிய  பொருட்களை காவுவதற்கும் [...]


  • Tweet பண்ணும் மரநாய்

                எத்தனையோ பேரின் Tweet ஐ நீங்கள் பார்த்திருப்பீங்கள், ஒரு மரநாயின்  Tweetஐ பார்த்திருக்கிறீர்களா! தென்னாபிரிக்காவின் ஜோகார்னஸ்பேக் நகரத்தில் இருந்து ஒரு மரநாய் தினமும் தான் செய்வதை  Tweet செய்கிறது.





  • எனக்கும் ஒரு பழம்

            ஒரு துண்டு பழத்திற்காய் கூடையை தூக்கும் முள்ளம்பன்றிக்குட்டியை பாருங்கள். மொன்ரானாவில்(Montana) உள்ள Animal Wonders நிலையத்தில் உள்ளதே இந்த குட்டி.


  • திமிங்கிலத்தின் வாய்க்குள்

        கடலில் நீந்திக்கொண்டிருந்தோர் மயிரிழையில் தப்பினர்.நிச்சயம் இது இவர்களுக்கு ஒரு மறுபிறப்பே. திமிங்கிலங்கள் கூட்டமாக செல்லும் சிறுமீன்களை குறிவைத்து கீழிருந்து மேலாக வாய் அகலதிறந்த படி பாய்ந்துவந்து நீருடன் சேர்த்து மீன்களை அள்ளிசெல்லும் முறையில் தான் வேட்டையாடும். அண்மையில் இவ்வாறு திமிங்கிலங்கள் வேட்டையாடும் போது மயிரிழையில் அதன் வாய்க்குள் மாட்டுப்படாமல் நீந்திக்கொண்டிருந்த இருவர் தப்பியுள்ளனர்.


  • உடனடி தீர்வு

      நிலக்கீழ் பாதையில் நின்றிருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய திருடன் வகையாக வாங்கிகட்டிக்கொண்டான். கர அடியும் கால் அடியும்,பலே. பாரதி கண்ட புதுமைப்பெண் போலும். எமது பெண்கள் அறிந்திருக்கவேண்டிய ஒரு சிறந்த கலை.