அமெரிக்காவின் புதிய ஆயுதம் XM307

அமெரிக்க பாதுகாப்பு படைகளின் பாவனைக்கென உருவாக்கப்பட்டுள்ள ஆயுதத்தையே நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.

25mm அளவிலான குண்டுகளை கொண்ட இந்த ஆயுதம், நிமிடத்திற்கு 250 குண்டுகளை சுடவல்லது. அதிகூடிய சுடுஎல்லையாக 3.6km ஐ கொண்ட இந்த ஆயுதம் 2km தூரத்தில் உள்ள இலக்கை மிக துல்லியமாக தாக்கவல்லது.

நகரப்பகுதிகளில் நடக்கும் யுத்தங்களில் ,கனர ஆயுதங்களை பாவிக்கும் போது மக்கள் சேதாரத்தை தவிர்ப்பதென்பது மிகவும் கடினம். அந்த பிரச்சினையை இந்த ஆயுதத்தின் செயல் முறை தவிர்த்துவிடுகின்றது.